பசிக்கும்ல! சோறு முக்கியமா சிம்பு! இடையில் கிடாவெட்டிய பிரேம்ஜி.. வீடியோ..

simbu premgi maanaadu
By Edward Jan 20, 2022 10:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசைக்குடும்பத்தில் இருந்து வந்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் மாநாடு படத்தில் சிம்புவுக்கு நண்பராக நடித்திருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி சமீபகாலமாக நடிகைகள் போடும் போட்டோஷூட்டிற்கு வாய்ப்பிளக்கும் படியான ரியாக்ஷனை கொடுத்து வருவார்.

தற்போது சில ஆண்டுகளுக்கு முன் பசிக்கும்ல என்ற குழந்தை அழும் வீடியோ இணையத்தில் வைரலானது.

அதை வைத்து மாநாடு படத்தின் ஒரு காட்சியை எடிட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இருக்க பிரச்சனையில் இடையில கிடாவெட்டுறாரே இந்த மனுஷன் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.