அண்ணா நீங்க எங்க ஆளுன்னா!! 18 வயதானவருடன் காதலர் தினத்தை கழித்த 40 வயது நடிகர்
காதலர் தினம்
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் மக்கள் அனைவரும் கொண்டாடும் தினம் காதலர் தினம். காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி இணையத்தில் பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதேபோல் சினிமா நட்சத்திரங்களும் தங்களின் துணைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் ஒரு நடிகரோ காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பதோடு சரக்கு அடிக்க போகிறேன் என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பிரேம்ஜி அமரன்
கங்கை அமரன் மகனாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி அமரன். 40 வயதை எட்டிய பிரேம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல் சிங்களாக இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகள் போட்டும் ஹாட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்து நெட்டிசன்களை வெறுப்படைய செய்வார்.
அந்தவகையில் இன்று காதலர் தினத்தையொட்டு, மது பாட்டில்களை வைத்து, ஹாப்பி Valentines Day, எனக்கு தெரியும் உனக்கு 18 வயதாகிறது என்றும் நான் உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன் இன்னைக்கு என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Happy Valentine’s Day ? pic.twitter.com/kUykdoghJ1
— PREMGI (@Premgiamaren) February 14, 2023
Who ever removed 29th 30th and 31st from February please remove 14th too
— PREMGI (@Premgiamaren) February 14, 2023