இந்த நடிகையையும் விட்டுவைக்காத பிரேம்ஜி.. இதெல்லாம் நமக்கு தேவையா
Premji Amaren
1 மாதம் முன்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரேம்ஜி. இவர் தனது அண்ணன் இயக்கி அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்.
ட்விட்டேர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, எந்த நடிகை புகைப்படத்தை பதிவு செய்தாலும், அதற்கு ரீபிளே செய்து அதற்கு ஒரு GIF-யையும் பதிவு செய்வார்.
அந்த வரிசையில் தற்போது பிரபல பிகில் பட நடிகை அமிர்தா அய்யர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, இதையும் துடிக்கும் GIF-யை பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்களால் கலாய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ..
— PREMGI (@Premgiamaren) May 4, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.