இதெல்லாம் தேவையா ஜி! ரம்யா பாண்டியனையும் விட்டுவைக்காத காமெடி நடிகர்!

biggboss raiza ramyapandian tamilactress premgiamaran
By Edward Jan 16, 2022 08:20 AM GMT
Report

சினிமா வாய்ப்பிற்காக தற்போது போட்டோஷூட் எடுத்து அதை சமுகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வாய்ப்பு பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி போடும் நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்டு ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.

அப்படிநடிகைகள் போடும் க்ளாமர் போட்டோஷூட்டை பார்த்து சமீபகாலங்களாக ஜொள்ளுவிட்டு ரியாக்ஷன் செய்து வருகிறார் நடிகர் பிரேம்ஜி. சமீபத்தில் சங்கர் மகள் அதிதி புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் படியான ரியாக்ஷன் கொடுத்தார்.

தற்போது பிக்பாஸ் நடிகைகளான ரம்யா பாண்டியன் மற்றும் ரைசாவின் க்ளாமர் போட்டோஷூட்டினை பார்த்து வாய்ப்பிளந்து ஜொள்ளுவிட்டுள்ளார் பிரேம்ஜி. இதற்கு ரசிகர்கள் அண்ணே எங்க போனாலும் நீங்க தான் இருக்கிங்க கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.