காத்து வாங்கிய பிரின்ஸ், தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு
Prince (2022)
By Tony
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்ததும் தீபாவளி விருந்தாக இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூலை பெறவில்லை. அதோடு தீபாவளிக்கு வருக் கூட்டம் கூட இப்படத்திற்கு வரவில்லை.
காத்து வாங்கிய பிரின்ஸ்
இதனால் பல திரையரங்குகளில் பிரின்ஸ் படத்தை தூக்கிவிட்டு சர்தார் படத்தை போட்டுள்ளார்களாம். வந்த 5 நாளில் இப்படி ஒரு கொடுமையா..