காருக்குள் விடாமல் முத்தமழையில் நடிகை பிரியா ஆன்ந்த்! வைரலாகும் வீடியோ..

1 week ago

தமிழ் சினிமாவில் வாமணன், புகைப்படம் போன்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இதையடுத்து 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

கடந்த 12 ஆண்டுகளாக நடிகையாக இருந்து முன்னணி நடிகையாகாமல் தவித்து வருகிறார். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்த் 34 வயதாகியும் திருமணமாகாமல் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் ஆதித்ய வர்மா படத்தில் நடிகர் விக்ரம் மகனுடன் நடித்திருந்தார். இதையடுத்து போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் பிரியா ஆனந்த், சமீபத்தில் காரில் குழந்தைக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்