கல்லூரி படிக்கும் போதே காதலனுடன் அதை பண்ணிட்டேன்!.. பலரும் பேச தயங்கும் விஷயத்தை சொன்ன பிரியா ஆனந்த்
Priya Anand
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் ஜெய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான வாமனன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த்.
இதையடுத்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா ஆனந்த்திடம் முதல் முத்தம் பற்றி கேட்டனர்.
இதற்கு அவர், 180 என்ற நடிகர் சித்தார்த்துடன் லிப்-லாக் பண்ணேன். அதுதான் என்னுடைய முதல் லிப்லாக் காட்சி.
நிஜ வாழ்க்கையில் நான் கல்லூரியில் படிக்கும்போது லிப் லாக் செய்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.