திருமணம் செய்து செட்டில் ஆக முடிவெடுத்த பிரியா பவானி ஷங்கர்.. வருத்தப்படும் ரசிகர்கள்

Priya Bhavani Shankar
By Kathick Jun 04, 2022 01:12 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், பத்து தல, பொம்மை என பல படங்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம் என திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிட்டதால், இப்போது சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருபதாகவும் தெரிவித்துள்ளார்.