திருமணத்துக்கு முன்பே காதலருடன் ஹனிமூன்!! வீடியோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது தனது நீண்டநாள் காதலருடன் அவுட்டிங் சென்று பிஸியாக இருந்தும் வருகிறார்.
காதலர் பற்றி சமீபத்திய பேட்டியொன்றில் 18 வயது இருக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அதுமுதல் காதலரிடம் ஒரு கண்டீசன் போட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவது, நாய்குட்டிகளை கொஞ்சுவது எல்லாம் எனக்கு பிடிக்காத விசயம் நன்றாக சாப்பிடுவேன்.
பணத்தை சாப்பாட்டுக்கு செலவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறாராம். இந்நிலையில் தன் காதலரை கரம்பிடிப்பதற்கு முன்பே ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
பார்ட்டி, விளையாட்டு திடல், மலைப்பகுதி என்று பல இடங்களுக்கு சென்று காதலருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video