18 வருட காதல்!! ECR பங்களாவில் காதலருக்கு முத்தமழை பொழிந்து திருமணத்தை உறுதிசெய்த பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Indian Actress Marriage Indian 2
By Edward Dec 03, 2022 12:22 PM GMT
Report
210 Shares

பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் நடிகையாக இருந்து பின் வெள்ளித்திரை நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்திருர்ந்தாலும் அதன்பின் அவருக்கான ஸ்கோப் கொடுக்கும் கதாபாத்திரம் அமையவில்லை.

25 படங்களில் நடித்துள்ள அவர் அவரது 26 வது படமாக தெலுங்கில் ஈஸ்வரன் கார்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமிழில் இரண்டாம் நடிகை ரோல்கள் அமைவதால் அப்செட்டில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க முடிவெடித்திருந்தார்.

18 வருட காதல்!! ECR பங்களாவில் காதலருக்கு முத்தமழை பொழிந்து திருமணத்தை உறுதிசெய்த பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Coming Soon Marriage Lover

ஆனால் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள நிலையில் அந்த படத்திலும் இரு கதாநாயகிகள் இருக்கிறார்களாம். இங்க இருந்து அங்கே போனாலும் மறுபடியும் அதேதானா என்று பிரியா பவானி சங்கர் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.

கையில் பத்து தல, இந்தியன் 2, ருத்ரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் பல நாட்கள் கழித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். சமீபத்தில் தன் காதலருடன் 2 மாதங்கள் வெளிநாட்டு அவுட்டி சென்று உல்லாசமாக இருந்து வந்தார்.

திருமணம்

இந்நிலையில் 18 வயதில் ஆரம்பித்த காதல் வாழ்க்கையில் விரைவில் திருமணம் என்ற செய்தியை பிரியா பவானி சங்கர் உறுதி செய்துள்ளார். வருங்கால கணவருக்கு முத்தமழை பொழிந்து ஈசிஆர் பங்களாவில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திருமணமாகிவிட்டதா? இல்லை இனிமேல் தானா? என்று ரசிகர்கள் கேள்விகளை கேட்டும் வாழ்த்துக்கள் கூறியும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery