என்னது ஷேம்லெஸ் பீப்புள்-ஆ? குத்தாட்டம் போட்டுட்டு நடிகை பிரியா பவானி கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..

priyabhavanishankar tamilactress serialactress pommai
By Edward Apr 12, 2022 02:20 PM GMT
Report

பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சின்னத்திரையில் நல்ல வரவேற்பு பெற்றப்பின் அதில் கிடைத்த வாய்ப்பால் கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மனதை ஈர்க்க போட்டோஷூட் பக்கம் சென்ற பிரியா பவானி சங்கர், சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அப்படத்தின் போது அவருடன் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தொடர்ந்து அவரின் அடுத்த படமான பொம்மை படத்திலும் நடித்துள்ளார். சில காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் தான் காதலித்து வரும் காதலனை அறிமுகம் செய்து வைத்தப்பின் நடிகர்களுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஷேம்லெஸ் பீப்புள் என்று கூறி ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.