கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை பிரியா பவானி சங்கர்!! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றியவர் பிரியா பவானி சங்கர்.
நடிக்க ஆர்வம் கொண்டு ஸ்டார் விஜய்யில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியலால்ல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகையாக களமிரங்கினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதுவரையில் இரண்டாம் மூன்றாம் கதாநாயகியாக குடும்ப குத்துவிளக்கு நடிகையாக நடித்து வந்தார். சமீபத்தில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் கூட மூன்றாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளாமல் காதலருடன் வெளிநாட்டு டூருக்கு சென்றுவிட்டார். தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்கி ECR பகுதியில் ஒரு பங்களாவை கட்டி காதலனுடன் குடியேறியிருக்கிறார்.
தற்போது வாய்ப்பிற்காக கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/7490749f-ab16-4214-ba1c-c9c60f55a45b/23-63b44b7eab4aa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b80001af-f567-4821-a84e-2a7dc20a1798/23-63b44b7f1c23e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/898b5add-49fc-4805-8220-5701c63a04ee/23-63b44b7f78764.webp)