ஷோஃபாவில் நடிகருடன் இப்படியொரு போஸ் நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்..

Priya Bhavani Shankar
By Edward Dec 09, 2022 11:42 AM GMT
Report

செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் வாய்ப்பினை பெற்று கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து 20 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி வருகிறார்.

இந்நிலையில் 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்று தன் காதலருடன் மாறிமாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது மலையாள படத்திற்காக இளம் நடிகருடன் சோஃபாவில் மாறி மாறி கால் போட்டப்படி அப்படியொரு போஸ் கொடுத்துள்ளார். அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery