படுக்கையறையில் அப்படியொரு போஸ்!! நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்..
Priya Bhavani Shankar
Valentine's day
By Edward
செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த வரவேற்பால் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், ஓ மனப்பெண்ணே போன்ற படங்களில் கமிட்டாகி கதாநாயகியாகினார்.
அதன்பின் மான்ஸ்டர், மாஃபியா, ஹாஸ்டல், யானை போன்ற படங்களிலும் நடித்து பிஸி நடிகையாகினார்.
சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் பங்களா ஒன்றினை வாங்கியும் அதன் பக்கத்திலேயே ரெஸ்டாரெண்ட் ஒன்றினையும் நடத்தி சைஸ் பிசினஸ் செய்து வருகிறார்.
கிளாமர் லுக்கிற்கு மாறாமல் அடக்கவுடக்கமாக நடித்த பிரியா பவானி தற்போது காதலர் தினத்தன்று பெட்டில் எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


