18 வயசுலையே இதெல்லாம் வேண்டாம்!! காதலருக்கு கண்டீசன் போட்ட பிரியா பவானி சங்கர்..
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது தனது நீண்டநாள் காதலருடன் அவுட்டிங் சென்று பிஸியாக இருந்தும் வருகிறார்.
காதலர் பற்றி சமீபத்திய பேட்டியொன்றில் 18 வயது இருக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அதுமுதல் காதலரிடம் ஒரு கண்டீசன் போட்டதாகவும் கூறியிருக்கிறார்.
பொசுபொசுவென இருக்கும் பொம்மைகள் வாங்குவது, அதற்கு சாப்பாட்டு ஊட்டிவிட்டு கொஞ்சுவது படுத்து தூங்குவது என்ற வேலை எனக்கு பிடிக்காது.
![ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை](https://cdn.ibcstack.com/article/9939dc97-444f-499e-b431-69298cd7ea35/23-652f85ab84fb2-sm.webp)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை
அதெல்லாம் வேண்டாம் என்றும் அதற்கு பணத்தை செலவு செய்து வீணடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதில் நன்றாக சாப்பிடலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.
இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவது, நாய்குட்டிகளை கொஞ்சுவது எல்லாம் எனக்கு பிடிக்காத விசயம் நன்றாக சாப்பிடுவேன். பணத்தை சாப்பாட்டுக்கு செலவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறாராம்.
அதனால் தான் பிரியா பவானி சங்கர், காதலருடன் அவுட்டிங், ஹோட்டல் என்று இருப்பதும் ஈசிஆர் அருகில் ரெஸ்டாரெண்ட் ஓப்பன் செய்தும் வைத்திருக்கிறார்.