எப்படியும் ஆடையை ஹூம் பண்ணிதானே பாப்பீங்க! நடிகையிடம் கேவலமாக நடந்து கொண்ட ரசிகர்கள்
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாண முதல் காதல்வரை சீரியல் கொடுத்த வாய்ப்பால் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
பின் எஸ்ஜே சூர்யாவின் மான்ஸ்டர், பொம்மை போன்ற படங்களில் நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்களும் வெளியான நிலையில் பிரியா பவானி சங்கர் பேசப்படும் நட்சத்திரங்களில் ஒருவராகினார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ஓ மணப்பெண்ணே படத்தில் நடித்தும் அவருடன் ஊர் சுற்றி வந்தார்.
படங்களில் கவனம் செலுத்தினாலும் தான் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி காதலரானவருடன் அவுட்டிங் சென்றும் வருகிறார். குடும்ப பாங்கான நடிகையாக நடித்து வந்த பிரியா பவானி சமீபத்தில் க்ளாமர் ரூட்டுக்கு தாவி படுமோசமான போஸ்களை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது லைவ் சாட்டில் ரசிகர்களிடன் கேள்விக்கு பதிலளித்து வந்த பிரியா பவானி சங்கரிடம் ஒருவர், உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு பிரியா 34D ப்ரோ. வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை.
உங்களை சுற்றி இருக்கும் பெண்கள் எப்போது உபயோகிப்பதுதான். நீங்கள் டிசர்ட்டினை ஜூம் பண்ணி தான் பார்ப்பீர்கள் அதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் க்ளாமர் ரோல் டிரஸ் போடுறீங்க. நம் கலாச்சாரம் என்ன ஆவது என்று ஒன்னொருவர் கேட்டுள்ளார். அதற்கு பிரியா, கிராப் டாப் போட்டு ஒரு போட்டோ போட்டா உங்கள மாதிரியான ஆளுங்க காண்டாவது ஜாலியா தான் இருக்கு.
கிராப் டாப் போட்டா உங்க கலாச்சாரம் பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை.பண்றத நீங்கள் சிறப்பாக பண்றீர்கள் என்று கூறியுள்ளார்.