வருங்கால கணவருடன் நடிகை பிரியா பவானி சங்கர்!! சேலையில் க்யூட் புகைப்படம்..
Priya Bhavani Shankar
Tamil Actress
Actress
By Edward
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் சிறப்பான தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
மேயாத மான் படத்தில் ஆரம்பித்து தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் என்பவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று நெருக்கமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் மடியில் படுத்தபடி காதலர் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது தன்னுடைய தோழி திருமணத்திற்கு காதலருடன் ஜோடியாக சென்று கொண்டாடியிருக்கிறார். அங்கு தன் காதருடன் எடுத்த புகைப்படம் உள்ளிட்டவற்றை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை பொறாமைபட வைத்துள்ளார்.