மலை உச்சியில் இப்படியொரு போஸ்!! நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்..
சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த பிரியா, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
லட்சத்தில் சம்பளமாக பெற்று பல படங்களில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர், சமீபத்தில் ஈ சிஆரில் பங்களா வாங்கியும் அதன் அருகிலேயே ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்தும் இருந்துள்ளார்.
இதனால் அவர் சமீபகாலமாக விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் நடிப்பில் சமீபத்தில் பத்து தல படம் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்தது. அதற்காக பிரியா பவானி சங்கருக்கு 70 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதன்பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் அதைவிட அதிகமாக சுமார் 1 கோடி அளவில் சம்பளமாக பெற்றிருக்கிறார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் வெளியானதால் பிரியா பவானி சங்கர், தலைக்கால் புரியாமல் அவுட்டிங் சென்று வருகிறார்.
தற்போது மலை உச்சியில் இருக்கும் ஒரு ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இதனை பார்த்த நெட்டிசன்கள் மறுபக்கம் காட்டுங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
