பாத் டப்பில் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! அவரா இப்படி
Priya Bhavani Shankar
By Parthiban.A
நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து அதன பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து போட்டோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பாத்டப் போட்டோ
இந்நிலையில் தற்போது பாத்டப்பில் பிரியா பவானி ஷங்கர் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
சேலையில் செம கியூடாக அதில் அவர் இருக்கிறார். போட்டோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.

