நடுராத்தியில் ரோட்டில் சாப்பிட்ட நடிகை! அவமானப்படுத்திய ஓட்டல் நிறுவனம்..

tamilactress priya-prakash-varrier adarlove
By Edward Jan 27, 2022 06:20 AM GMT
Report

மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியாகிய படம் ஒரு ஆதார் லவ். பள்ளி பருவத்தில் நடக்கும் காதலை மையமாக எடுத்த இப்படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிகையாக அறிமுகமாகினார். அப்படத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்திருந்தார்.

படவாய்ப்பிற்காக அவ்வப்போது க்ளாமர் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பினை முடித்துவிட்டு ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் பிரியா. வெளியில் தயாரிப்பாளர் வாங்கி கொடுக்கும் உணவு, ஓட்டல் தான் நாங்கள் சாப்பிடுவோம். ஓட்டலில் ஆர்டர் செய்யும் உணவை தான் சாப்பிட வேண்டும் என்ற ரூல் இருந்து.

ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரியாது. நான் உணவை எடுத்து சாப்பிட போனேன். ஆனால் அதை ஓட்டல் நிர்வாகம் முடியாது என்று கட்டாயப்படுத்தினார்கள்.

உணவை கொட்டுங்கள் இல்லை வெளியில் வைத்து விடுங்கள் என்று கூறி அவமனப்படுத்தியதாகவும் பின் நான் ஓட்டலுக்கு வெளியில் பனியில் சாப்பிட்டேன் என நடிகை பிரியா வாரியர் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Gallery