மினுமினுக்கும் உடையில் கலக்கும் பிரியா வாரியர்.. அஜித் படத்தில் ஆடியவரா இது!

Viral Photos Actress Priya Prakash Varrier
By Bhavya Sep 28, 2025 01:30 PM GMT
Report

பிரியா வாரியர் 

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பியது.

அஜித்தை தாண்டி இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம்.

இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

GalleryGalleryGalleryGallery