சேலையை போர்த்தியபடி போட்டோஷூட்!! நடிகை சான்யா மல்ஹோத்ராவின் வீடியோ..

Indian Actress Actress
By Jai Oct 29, 2026 11:00 AM GMT
Report

பாலிவுட்டின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகை அமீர் கான் நடிப்பில் வெளியாகி, இந்தியாவின் டாப் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக சாதனை படைத்த படம் தான் தங்கல். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சான்யா மல்ஹோத்ரா.

சேலையை போர்த்தியபடி போட்டோஷூட்!! நடிகை சான்யா மல்ஹோத்ராவின் வீடியோ.. | Sanya Malhotra Saree Cover Photoshoot Video Post

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான சான்யா, ஜவான், தக் லைஃப், பந்தர், டோஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தக் லைஃப் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை ஈர்த்த சான்யா மல்ஹோத்ரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது, ரவிக்கை அணியாமல் சேலையை போர்த்திக் கொண்டு எடுத்த புகைப்படங்கள், வீடியோவை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery