சர்ச்சையை கிளப்பும் ஆடையில் 24 வயது நடிகை பிரியா பிரகாஷ்!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..

Indian Actress Actress Priya Prakash Varrier
By Edward Nov 16, 2023 05:31 AM GMT
Report

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.

சர்ச்சையை கிளப்பும் ஆடையில் 24 வயது நடிகை பிரியா பிரகாஷ்!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Priya Prakash Varrier Actress Over Glamour Photos

இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள்.

தற்போது இந்தி, கன்னட மொழிகளில் முக்கிய ரோலில் நடித்து பிரியா பிரகாஷ் சமூக வலைத்தளங்களில் கிளாமர் போட்டோஷூட்களை புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார்.

வயதாக ஆக கவர்ச்சியை கூட்டிக்கொண்டே செல்லும் பிரியா வாரியர் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் எல்லைமீறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

கிசுகிசுக்கு இடம் கொடுக்கும் ராஷ்மிகா! தன்னைவிட 7 வயது மூத்த நடிகருடன் இப்படி செய்யலாமா

கிசுகிசுக்கு இடம் கொடுக்கும் ராஷ்மிகா! தன்னைவிட 7 வயது மூத்த நடிகருடன் இப்படி செய்யலாமா

தற்போது உள்ளாடை அணியாமல் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்தும் வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery