நடிகை பிரியா பிரிகாஷ் வாரியரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Priya Prakash Varrier
By Jai
பிரியா பிரகாஷ் வாரியர்
ஒரு ஆதார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், செக், யாரியன் 2 குட் பேட் அக்லி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி படத்தில் சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம், பெரியளவில் பேசப்பட்டது.
தற்போது, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக
இருக்கும் நடிகை பிரியா வாரியர், அவுட்டிங்
சென்று எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து
அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.








