வெளிநாட்டில் நடிகை பிரியா வாரியர் என்ன செய்கிறார் பாருங்க.. கலக்கல் ஸ்டில்ஸ்!

Viral Photos Actress Priya Prakash Varrier
By Bhavya Sep 20, 2025 12:30 PM GMT
Report

பிரியா வாரியர்

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பியது.

அஜித்தை தாண்டி இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம்.

இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ இணையத்தில் வெளியிட்டனர். அந்த பாட்டின் மூலம் பிரபலமான பிரியா வாரியர் தற்போது வெளிநாட்டில் ஜாலியாக வலம் வருகிறார்.

தற்போது, அங்கு எடுத்த சில அழகிய போட்டோஸ். இதோ,    

GalleryGalleryGalleryGallery