கடற்கரை பாறையில் பரதம்! டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு ஏற்பட்ட விபரீதம்
Serials
Indian Actress
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மனதினை ஈர்த்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
டிடி தொகுப்பாளினியாவதற்கு முன்பே சீனியராக இருந்தவர் அவரது அக்கா பிரியதர்ஷினி. சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த பிரியதர்ஷினி பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்த்து தொலைக்காட்சியை விட்டுவிட்டார். தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சி சீரியலான நம்ம வீட்டு மீனாட்சி-ல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடற்கரைக்கு சென்றிருந்த பிரியதர்ஷினி அங்கிருந்த பாறையில் பரதநாட்டிய நடனமாடியுள்ளார். திடீரென அலைகள் அவரை அடித்து தள்ளியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#DD Sister #Priyadharshini pic.twitter.com/zoJN3BL4gF
— chettyrajubhai (@chettyrajubhai) May 17, 2022