வெளிநாட்டில் கிளாமராக பிரியங்கா அருள் மோகன்.. இந்த தமிழ் நடிகர் உடன் ஊர் சுற்றுகிறாரா?

Priyanka Arul Mohan
By Parthiban.A May 22, 2022 09:30 AM GMT
Report

சிவகார்திகேயன் ஜோடியாக டான் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா அருள் மோகன். டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் அவருக்கு இது இரண்டாவது படம். டான் படம் நல்ல வசூல் ஈட்டி வருவதால் பிரியங்கா அதிகம் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்போது துபாக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் தொடை தெரியும் அளவுக்கு கிளாமராக உடை அணிந்து வெளியில் சுற்றி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

போட்டோவில் பிரியங்கா அருள்மோகன் பின்னால் இருக்கும் நபர் பிக் பாஸ் புகழ் கவின் போலவே தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கவின் உடன் பிரியங்கா ஊர் சுற்றுகிறாரா என ரசிகர்கள் கேள்வியும் கேட்டு வருகின்றனர். 

Gallery