இப்படியொரு கிளாமர் லுக்!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை..
கன்னட சினிமாவில் நடிகையாக நடித்து அதன்பின் தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
2021ல் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்து மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
அப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் பிரியங்கா. அதன்பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அடக்கவுடக்கமாக ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார். தற்போது பல நாட்கள் கழித்து ரசிகர்கள் மூச்சுவிடும் அளவிற்கு கிளாமர் லுக்கில் பார்த்து போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.