பார்க்க பச்சக்குழந்தை மாதிரி இருந்த, இப்படியெல்லாம் போஸ் ஆ! ஷாக் ஆன ரசிகர்கள்

Priyanka arul mohan
By Tony Nov 11, 2021 03:53 AM GMT
Report

 டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ப்ரியங்கா அருள்மோகன்.

இவர் அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார், நேற்று கூட டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது.

இந்நிலையில் எப்போதும் ஹோம்லியாக இருக்கும் ப்ரியங்கா சமீபத்தில் கொடுத்த போஸ் தான் எல்லோருக்கும் ஷாக்.

நீ தானமா இது என்று கேட்கும் படி அவர் கொடுத்த போஸ் உள்ளது, நீங்களே பாருங்க அதை...


Gallery