திருமணமாகி 4 வருடம்!! இரவு பார்ட்டியில் கணவருடன் ஆட்டம் போட்ட நடிகை பிரியங்கா.

Bollywood Priyanka Chopra
By Edward Dec 01, 2022 04:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

இப்படத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். போகப்போக அவரின் மார்க்கெட் எகிற ஆரம்பித்து அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

திருமணமாகி 4 வருடம்!! இரவு பார்ட்டியில் கணவருடன் ஆட்டம் போட்ட நடிகை பிரியங்கா. | Priyanka Chopra Jonas Celebs 4Th Marriage Years

ஹாலிவுட் நடிகையானதும் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2018ல் காதலித்து திருமணம் செய்து பின் படங்களில் முழு கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றார்.

இந்நிலையில் தங்களது 4வது திருமண நாளை கொண்டாடி இரவு பார்ட்டி வைத்துள்ளனர். அப்போது கிளாமர் ஆடையில் கணவருடன் ஆட்டம் போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.