கணவருடன் இப்படியொரு போஸ்!! கிளாமரில் உச்சக்கட்ட தாராளத்தில் நடிகை பிரியங்கா..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். தற்போது கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது ஹாலிவுட்டில் Citadil என்ற தொடரில் நடித்துள்ளார். அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கணவருடன் வந்திருந்த பிரியங்கா கிளாமர் ஆடையில் தாராளம் காட்டியதோடு ஜோனஸ் உடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.