கிளாமர் லுக்கில் நடிகை பிரியங்கா சோப்ரா.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்

Photoshoot Priyanka Chopra Actress
By Kathick Mar 27, 2026 03:30 AM GMT
Report

உலகளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகையாக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதன்பின், ஹாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்த பிரியங்கா சோப்ரா, அங்கு ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த bluff படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க..