பிரியங்காவா இது? இளமை பருவத்தில் எடுத்துக்கொண்ட டூபீஸ் போட்டோஷூ..

Priyanka Chopra
By Jai Jun 10, 2022 04:58 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கோடியில் சம்பளம் வங்கும் டாப் 10 இந்திய நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா ஹாலிவுட் நடிகையாக ஒருசில படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

சமீபத்தில் வெளிநாட்டு விருது விழாவிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா தன்னுடைய க்ளாமர் ஆடையில் அனைவரையும் கவர்ந்திருழுத்தார்.

தற்போது இளமை பருவத்தில் 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட டூபீஸ் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.