மகேஷ் பாபுவுடன் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

S. S. Rajamouli Mahesh Babu Priyanka Chopra Actress
By Kathick Feb 01, 2025 02:37 AM GMT
Report

கோலிவுட் திரையுலகில் தனது பயணத்தை துவங்கிய பிரியங்கா சோப்ரா இன்று ஹாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இவர், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் SSMB29 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் இப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது.

மகேஷ் பாபுவுடன் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Priyanka Chopra Salary For Ssmb29 Movie

இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

SSMB29 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா ரூ. 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.