பொது இடத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா.. இப்படியும் கொண்டாடடலமா

holi priyanka chopra nick jones
By Kathick Mar 19, 2022 03:00 PM GMT
Report

விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டிற்கு சென்று தற்போது ஹாலிவுட்டில் பிசியான நடிகையாகி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல பதிவுகளை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஹோலி பண்டிகையை தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது, தனது கணவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..