அந்த ஆடை அணிந்து முகம் சுளிக்க வைத்த விஜே பிரியங்கா.. நெட்டிசன்கள் விளாசல்
Priyanka Deshpande
By Dhiviyarajan
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் தான் பிரியங்கா. இவர் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் ஃபேவரைட் ஷோவாக மாற்றினார்.
இவர் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 பங்கேற்றார். அங்கு அவர் சில சர்ச்சைகளிலும் சிக்கி கொண்டார்.
கவர்ச்சி புகைப்படம்
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் குடும்ப குத்து விளக்காக வந்த பிரியங்கா, தற்போது படும் கவர்ச்சியான ஆடையில் உலா வந்துள்ளார்.
சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள இவர் கவர்ச்சி ஆடை அணிந்து எல்லை மீறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.