மணிமேகலையால் மிகுந்த மன உளைச்சலில் உள்ள ப்ரியங்கா இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?

Priyanka Deshpande Manimegalai
By Tony Sep 25, 2024 04:30 AM GMT
Report

மணிமேகலை, ப்ரியங்கா செய்தி தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

மணிமேகலை கொழுத்தி போட்ட குண்டு, நாளுக்கு நாள் பலரால் வெடிக்கப்பட்டு வருகிறது.

மணிமேகலையால் மிகுந்த மன உளைச்சலில் உள்ள ப்ரியங்கா இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா? | Priyanka Deshpande On Irland Tour

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்ல, அதிலும் ப்ரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை எல்லாம் பற்றி பேச அவர் மிகவும் நொந்துவிட்டார்.

இந்நிலையில் ப்ரியங்கா குக் வித் கோமாளி டைட்டில் வென்றதோடு அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டதாக கூறப்படுகிறது.