டீப் நெக் ஆடையில் படுகிளாமரில் வந்த சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின்
Serials
Indian Actress
Tamil TV Serials
Actress
By Jai
சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள்.

பிரியங்கா ஜெயின்
அப்படி சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் கிளாமர் ஆடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்து ஆட்டம் போட்டது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.

தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் ஓடிடி தள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் பிரியங்கா உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
#PriyankaJain https://t.co/iPd2qOWSD8
— Praveen (@PRD1122) April 1, 2025