மணிமேகலை - பிரியங்கா விவகாரம்!! வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட சூப்பர் சிங்கர் பூஜா

Priyanka Deshpande Vijay Television Gossip Today Blue Sattai Maran Manimegalai
By Jai Sep 18, 2024 07:45 PM GMT
Report

சமுகவலைத்தளங்களில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் சம்பவம் தான் பிரியங்கா - மணிமேகலை பிரச்சனை. குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற பிரியங்கா காரணமாக இருப்பதை வைத்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்!! வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட சூப்பர் சிங்கர் பூஜா | Priyanka Manimegalai Issue Super Singer Pooja Post

அந்தவகையில், விஜய் டிவி பிரபலங்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலமும் குக் வித் கோமாளி போட்டியாளருமான பூஜா வெங்கட் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

பூஜா அவரது அறிக்கையில், என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீங்க, ஒருவரை பற்றி தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். ஒருவரை பாராட்ட மற்றவரை கேவலமாக பேசவேண்டாம்.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்!! வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட சூப்பர் சிங்கர் பூஜா | Priyanka Manimegalai Issue Super Singer Pooja Post

உங்களால் அன்பைப் பரப்பமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அனைத்து இடங்களிலும் வெறுப்பையாவது விதைக்காமல் இருங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் பூஜா வெங்கட்டை கலாய்த்தபடி திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதற்கு ப்ளூ சட்டை மாறன் தமிழ் நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சனை என்று கூறி பூஜாவை கலாய்த்திருக்கிறார்.

Gallery