ஓ இது தான் ஒரிஜினல் முகமா? துளியும் மேக்அப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரியங்கா மோகன்!
Priyanka Arul Mohan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த இவர், இதையடுத்து டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் துளியும் மேக்அப் இல்லாமல் இருக்கும் பிரியங்கா மோகனின் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இது தான் பிரியங்கா மோகன் ஒரிஜினல் முகமா? கிண்டல் செய்து வருகின்றனர்.
இதோ புகைப்படம்.