குறுக்கு வழியில் பட வாய்ப்பை பெற்ற பிரியங்கா மோகன்! இது தான் இவரின் உண்மை முகம்
Priyanka Arul Mohan
By Dhiviyarajan
குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். இதையடுத்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.
பிரியங்கா மோகன் நடித்த படங்களிலும் குடும்ப பாங்கான பெண்ணாக தான் வலம் வருவார். இதனால் இளைஞர்கள் மத்தியில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் பிரியங்கா மோகன் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார் என்று பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி அறிந்த பிரியங்கா மோகன் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.