கர்ப்பமாகாமல் குழந்தை பெற்ற பிரியங்கா! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே..
Priyanka Chopra
bollywood
Nick Jonas
thamizhan
By Edward
பாலிவுட் சினிமாவில் டாப் ஆர்டரில் முன்னிலை வகித்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
20 வருடமாக சினிமாத்துறையில் பணியாற்றி வரும் பிரியங்கா சமீபத்தில் அமெரிக்க நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாத பிரியங்கா நிக் தம்பதியினர் தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்,
நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சமயத்தில் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.