வீட்டைவிட்டு வெளியே போங்க! பிரியங்காவிடம் பிக்பாஸ் இதைதான் கூறினார்! வீடியோ
priyanka
television
raju
kamalhaasan
biggbosstamil5
biggbossfinale
By Jai
பிக்பாஸ் 5 சீசன் நாளை இறுதி நாளாக இருப்பதால் யார் வெற்றியாளர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொங்கல் செலபிரேஷன் முடிந்து பிரியங்கா வீட்டினை விட்டு வெளியேறியதாக செய்திகள் பரவி வந்தது.
காலில் ஏற்பட்ட வலி காரணமாக பிரிங்கா மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் கொஞ்சம் காய்ச்சல் இருந்ததாகவும் கோவிட் பரிசோதனையும் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரியங்கா மீண்டும் பிக்பஸ் வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம். மேலும் பிரியங்காவிடம் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறையில் பேசிய வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.