பிரியங்காவால் தூக்கி எறியப்பட்ட மைனா! சூப்பர் சிங்கர் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்..

supersinger priyanka biggbosstamil5 supersingerjunior
By Edward Jan 27, 2022 07:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானார் பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. யார் கலாயத்தாலும் அதை காமெடியாக சிரித்து சமாளித்துவிடும் பக்குவம் பிரியங்காவிற்கு இருந்தது.

இதை தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டதால் மாகாபாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி சீரியல் நடிகை மைனா நந்தினி தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 5 சீசனில் ரன்னராகிய பிரியங்கா சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் சூப்பர் சிங்கருக்கு வந்துள்ளாராம்.

சூப்பர் சிங்கர் பிரியங்கா இதனை வெளியிட்டுள்ளார். மைனாவை வெளியில் தூக்கிவிட்டு அந்த இடத்தை மீண்டும் பிடித்துவிட்டாரே பிரியங்கா என்று பல கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery