திடீரென ரோபோ ஷங்கர் ஒல்லியாக காரணம் என்ன?- சர்க்கரை நோயா, குடிப்பழக்கமா
Robo Shankar
By Yathrika
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவில் தற்போது வலம் வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர். இவர் கடந்த சில மாதங்களாக உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுகிறார், அதைப்பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இதற்கு காரணம் அவருக்கு சர்க்கரை நோயா அல்லது குடிப்பழக்கமா என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அவரது மனைவி பிரியங்கா ஒரு பேட்டியில், ரோபோ ஷங்கர் எடையை குறைத்தது குறித்து நிறைய வதந்திகள் வருகிறது, நிஜத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை, ஆரோக்கியமாக உள்ளார்.
தற்போது நடித்துவரும் ஒரு படத்திற்காக இப்படி உடல் எடையை குறைத்துள்ளார் என தெரிவித்திருக்கிறார்.
