லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த அசம்பாவிதம்.. விஜய் ரசிகை குற்றச்சாற்று

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Nov 01, 2023 01:30 PM GMT
Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா அதே நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 1ம் தேதியான இன்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. 

லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த அசம்பாவிதம்.. விஜய் ரசிகை குற்றச்சாற்று | Problem In Leo Success Meet

அசம்பாவிதம்

இந்நிலையில் வெற்றி விழாவில் விஜய் ரசிகை விழாவுக்கு சென்ற பரபரப்பு குற்றச்சாற்று வைத்துள்ளார். அதில் அவர், VIP கான அனுமதி டிக்கெட் இருந்ததும் உள்ளே விட மறுக்கின்றனர்.

அந்த இடத்தில் நான் நின்று பார்க்கிறேன் என்று சொன்னாலும் கூட கூட்டம் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போ என் இத்தனை டிக்கெட் விற்கவேண்டும் என்று விஜய்யின் ரசிகை கூறியுள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த அசம்பாவிதம்.. விஜய் ரசிகை குற்றச்சாற்று | Problem In Leo Success Meet