அளவுக்கு அதிகமான ஸ்டிராய்டு!! முகத்தை வெளியில் காட்டமுடியாமல் கஷ்டப்படும் நடிகை சமந்தா..
சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு திரையிடலில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ளார்.
அந்த சமயத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நெருக்கமாக ரொமாண்டிக்காக நடித்துள்ள குஷி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா குஷி படத்திற்கு பின் அமெரிக்காவில் மயோசிடிஸ் நோய்-க்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்பின்பும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, உடல் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமாக ஸ்டிராய்டு எடுத்துக்கொள்கிறேன்.
அதன் விளைவாகத்தான் தன்னுடைய சருமன் பல பாதிப்புகளை பெற்று வருவதாகவும் என் முகத்தை வெளியில் காட்டமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா.
என்னதான் இப்படியொரு வலிகள் இருந்தாலும் சமந்தா படங்களின் பிரமோஷன்களில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமந்தா அந்த நோயில் இருந்து மீண்டு வர பலர் ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.