ரெண்டு குடும்பத்தை ஏமாற்றிய பேபி நடிகை!! எப்படி ஜாலியா இருக்கான்னு சாபம் விடும் தயாரிப்பாளர்..
பேபி நடிகை
பிரபல நடிகையை நைசாக பேசி தன்னுடைய திறமைகளை காட்டி திருமணமான பிரபல ரகசிய காதலியாக மாற்ற முயன்றுள்ளார். ஆனால் நடிகையின் மோசடி அம்பலமான நிலையில் அவரை கழட்டிவிட்டுள்ளாராம் கணவர்.
ஏற்கனவே திருமணமான நபருடன் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் தன்னுடைய இச்சைக்காக நடிகை ஒரு குடும்பத்தை மட்டுமில்லாமல் 2 குடும்பங்களின் வாழ்க்கையை கெட்டுவிட்டு தற்போது ரொம்பவே நல்லவள் போல் வெளிவேஷம் போட்டுக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்.

தயாரிப்பாளர்
நடிகைக்கு அந்த ரெண்டு குடும்பத்தினரும் சாபம் சும்மா விடாது என்று நினைக்கும் நேரத்தில் நடிகையை வைத்து தயாரித்த தயாரிப்பாளர் நஷ்டமடைந்ததால் சாபம் விட்டுள்ளாராம்.
பெரியதாக நடிப்பு வரவில்லை என்றாலும் அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் ஏகப்பட்ட இடங்களை பெற்றார் என்றும் நடிகையிடம் அந்த நடிகர் விழுந்தது மிகப்பெரிய தவறு, நடிகையின் நரித்தனத்தை புரிந்து கொண்டப்பின் உடனடியாக அவரைவிட்டுவிலகிவிட்டார் என்று தயாரிப்பாளர் அடுக்கடுக்கான புகாரை வைத்திருக்கிறார்.

தன்னுடைய மகனின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாளே என்று அந்த அப்பா வயிறு எரிந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன், அதைவிட கொடுமையானது, ஏற்கனவே மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நபரை மயக்கி தன் வலைக்குள் சிக்க வைத்ததுதான் அந்த நடிகை செய்ததில் மோசமான விஷயம்.
என்னோட படத்தையே அவர் காதலுக்கு இரையாக்கிவிட்டாள் என்றும் கண்டிப்பாக அந்த குடும்பத்தோட சாபம் எல்லாம் சும்மாவே விடாது, சீக்கிரமே ஊர் அறிய ஏதாவது நடக்கும் பாருங்க என்று அந்த தயாரிப்பாளர் பேசியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.