அஜித்தை மனிஷனாவே நினைக்கல!! வன்மத்தை கொட்டும் பிரபல தயாரிப்பாளர்..

Ajith Kumar Lyca Gossip Today VidaaMuyarchi Good Bad Ugly
By Edward Nov 28, 2024 02:30 AM GMT
Report

விடாமூயற்சி, குட் பேட் அக்லி

நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமூயற்சி, குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது. இரண்டு படத்தின் ஷூட்டிங்கையும் 90 சதவீதம் முடிந்தநிலையில் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. சமீபகாலமாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்த நெகட்டிவ் கருத்துக்களை கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அஜித்தை மனிஷனாவே நினைக்கல!! வன்மத்தை கொட்டும் பிரபல தயாரிப்பாளர்.. | Producer Manickam Narayanan Slams Ajithkumar

மாணிக்கம் நாராயணன்

சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தை நான் மனிதனாகவே நினைப்பதில்லை என்றும் அவர் கடவுள் நேஞ்சில் இருக்கிறார், அவரை நான் மதிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் படத்தின் பிரமோஷனுக்கெல்லாம் அவர் வரமாட்டார், விடாமுயற்சி படத்தை பொறுத்தவரை அஜித்தும் சரி, மகிழ் திருமேனியும் சரி இரண்டு பேருக்குமே மூளை என்பது இல்லை.

அந்தப்படம் ஹிட் ஆகவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். அப்படி ஹிட் ஆனால் லைகா நிறுவனத்தினர் சந்தோஷப்படுவார்கள் தானே. அதனால் நமக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று கூறி அஜித் மீதான வன்மத்தை தொடர்ந்து காட்டி வருகிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.