முன்னணி நடிகரால் 250 கோடி நஷ்டம், 7 மாடி கட்டிடத்தை விற்ற தயாரிப்பாளர்

Akshay Kumar
By Tony Jul 01, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

பாலிவுட் திரையுலகம் கடந்த சில வருடமாக தொடர் வெற்றி படங்கள் கொடுக்காமல் தடுமாறி வருகிறது.

அதிலும் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த அக்‌ஷய் குமார் தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் தோல்வியை கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகரால் 250 கோடி நஷ்டம், 7 மாடி கட்டிடத்தை விற்ற தயாரிப்பாளர் | Producer Sell His Office To Compensate 250 Crore

இதனால் அவரின் மார்க்கெட் பல மடங்கு சரிந்துள்ளது. அதிலும் வாசு என்பவர் தயாரிப்பில் இந்த வருடம் வெளிவந்த படா மயான் சோட்டா மயான் படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுத்தனர்,

ஆனால், இந்த படம் 90 கோடி தான் உலகம் முழுவதும் வசூல் செய்ய, தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் தன் 7 மாடி கட்டிடத்தை விற்று அதை ஈடுக்கட்டியுள்ளார்.